தென் ஆப்பிரிக்கா உலக சாதனை வெற்றி

சென்சூரியன் மைதானத்தில் நேற்று நடந்த டி20 போட்டியில் பல சர்வதேச சாதனைகள் உடைந்தன. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 258/5 என்று குவித்தது ஒரு சாதனை என்றால் அதை விரட்டிய தென் ஆப்பிரிக்கா 259/4 என்று வெற்றி பெற்றது புதிய உலக சாதனையாகும். வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்ததில் கைல் மேயர்ஸ் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்தார். ஜான்சன் சார்லஸ் 46 பந்துகளில் 10 பவுண்டரிகள்…

Read More

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவின் நீது சாம்பியன்

நடப்பு உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 48 கிலோ எடைப் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் இந்தியாவின் நீது கங்காஸ். மங்கோலியாவின் லஸ்டைகானி ஆல்டன்ட்செடக் (Lutsaikhany Altantsetseg) எனும் வீராங்கனையை 5-0 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் அவர். கடந்த ஆண்டு இதே பிரிவில் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை நீது வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரிவில் 22 வயதான நீது, அனுபவம் வாய்ந்த மங்கோலிய வீராங்கனையை எதிர்கொண்டு விளையாடினார். இருந்தாலும் இந்திய வீராங்கனைகளுக்கு…

Read More