இரண்டாம் திருமணம் குறித்து பேசிய நடிகை மீனா
தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, மலையாள என பல மொழிகளில் படங்கள் நடித்திருக்கும் மீனா நாயகியாக மார்க்கெட் குறைந்ததும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பது, அண்ணி போன்ற வேடங்களில் நடிப்பதுமாக இருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தில் நடித்திருந்தார். படங்கள் நடித்துக் கொண்டு குடும்பத்துடனும் சந்தோஷமாக இருந்த மீனா வாழ்க்கையில் கடந்த வருடம் சோகமான விஷயம் நடந்தது, அதாவது அவரது கணவர் வித்யாசாகர் உயிரிழந்தார். கணவரின் உயிரிழப்பில்…

