லயோனல் மெஸ்ஸி தனது 100வது கோலை அடித்து சாதனை

நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக தனது 100வது கோலை அடித்து சாதனை படைத்துள்ளார். குராகாவ் அணிக்கு எதிரான நட்பு ரீதியான போட்டியில் 100வது கோலை அடித்து மெஸ்ஸி சாதனை புரிந்துள்ளார். ஆர்ஜென்டீனாவின் சான்டியாகோ டெல் எஸ்டேரோ நகரில் செவ்வாய்க்கிழமை (இலங்கை, இந்திய நேரப்படி இன்று காலை) நடைபெற்ற இப்போட்டியில் 7-0 கோல்களால் ஆர்ஜென்டீனா வென்றது.  இப்போட்டியில் லயனல் மெஸி ஹெட்ரிக் கோல்களைப் புகுத்தினார். போட்டியின்  20, 33, 37 ஆவது நிமிடங்களில் அவர் புகுத்தினார்…

Read More