தென் ஆப்பிரிக்கா உலக சாதனை வெற்றி

சென்சூரியன் மைதானத்தில் நேற்று நடந்த டி20 போட்டியில் பல சர்வதேச சாதனைகள் உடைந்தன. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 258/5 என்று குவித்தது ஒரு சாதனை என்றால் அதை விரட்டிய தென் ஆப்பிரிக்கா 259/4 என்று வெற்றி பெற்றது புதிய உலக சாதனையாகும். வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்ததில் கைல் மேயர்ஸ் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்தார். ஜான்சன் சார்லஸ் 46 பந்துகளில் 10 பவுண்டரிகள்…

Read More

20 ஓவர்கள் கூட பேட் செய்யாத இலங்கை

ஆக்லாந்தில் இன்று பகலிரவு போட்டியாக நடைபெற்ற முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணியை நியூஸிலாந்து அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. இத்தனைக்கும் நியூஸிலாந்து அணியில் வில்லியம்சன், சவுதி, கான்வே, சாண்ட்னர், பிரேஸ்வெல் ஆகியோர் இல்லை. டாம் லேதம் தலைமையிலான நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்து 274 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை 19.5 ஓவர்களில் 76 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டது. கிரீன் டாப் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்சில்…

Read More

2023 ஐசிசி உலகக் கோப்பைப் போட்டிகள் 

இந்தியாவில் முழுக்க நடைபெறும் 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகள் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெறலாம் என்று தெரிகிறது. இந்த உலகக் கோப்பையில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக 11 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இறுதிப் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் நடைபெறுகின்றது. மேலும், பெங்களூரு, சென்னை, டெல்லி, தரம்சலா, குவஹாட்டி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை மைதானங்களில் நடைபெறலாம்…

Read More