ஷ்யாவை தாக்க உக்ரைன் படைகள் தயாராகிறது: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு உக்ரைன் படைகள் தயாராகி வருவதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. ஓராண்டை கடந்து நீடித்து வரும் இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்கள் சிதிலமடைந்துள்ளன. உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர ஐநாவும், பிற நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் இந்தியாவும், சீனாவும்…

