சாந்தன் நாடு திரும்புவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை – அரசாங்கம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், அண்மையில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேச்திரராசா என்பவர் மீண்டும் நாடு திரும்புவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, சாந்தன் இலங்கை திரும்புவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட…

