அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் (Penny Wong) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (9) அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்றுள்ளது.