கொழும்பின் பல பகுதிகளில் 16 மணிநேர நீர் வெட்டு

நாளை சனிக்கிழமை (09) மாலை 5.00 மணி முதல் அடுத்த 16 மணிநேரம் வரை கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுலில் இருக்கும்.

கொழும்பு – 11,12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

இந்த தகவலை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *