ஜனாதிபதியினால் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவிற்கு வழங்கப்பட்ட மூன்று வார சேவை நீடிப்பிற்கு அனுமதி வழங்க அரசியலமைப்பு பேரவை மறுப்பு தெரிவித்துள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபோவர்தன தலைமையில் குறித்த குழு நேற்று(17) கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

