நெதர்லாந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர் தொடர்பான சட்ட மூலம் தொடர்பில் கூட்டணி கட்சிக்குள் நிலவிய குழப்ப நிலையால் நெதர்லாந்து பிரதமர் மார்க் இராஜிநாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவியை மார்க் ரூட் இராஜினாமா செய்த நிலையில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

