நடாஷா, புருனோ மீளவும் விளக்கமறியலில்

நடாஷா எதிாிசூரியா மற்றும் புருனோ திவாகர ஆகியோரை எதிா்வரும் 21ம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவால் இன்று(07) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *