ஜனாதிபதி இன்று விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று வியாழக்கிழமை விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இன்றிரவு 8 மணிக்கு ஜனாதிபதி விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 9 மாதங்களாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டம் தொடர்பில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *