யூடியூபருக்கு 20 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவில் தனது வீடியோவுக்கான பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக வேண்டும் என்றே விமானத்தை விபத்துக்குள்ளாகிய யூ டியூபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதளங்களில் யூ – டியூபர் என்பது தற்போது வருமானம் ஈட்டும் முக்கிய பணியாக மாறி வருகிறது. அந்த வகையில் தங்கள் வீடியோக்களை மக்கள் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று யூ டியூபர்கள் சிலர் எல்லை மீறும் செயல்களில் ஈடுபடுவது வழக்கமாகி வருகிறது.

அமெரிக்காவில் நடந்த சம்பவம் இதற்கு உதாரணமாகி உள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், “அமெரிக்காவைச் சேர்ந்தவர் ட்ரெவர் ஜேக்கப். முன்னாள் விமானியான இவர் 2021 ஆம் ஆண்டு தான் நடத்தி வரும் Trevor Jacob யூ டியூப் தளத்தில் ‘நான் எனது விமானத்தை விபத்துக்குள்ளாக்கினேன்’ என்ற தலைப்பில் வீடியோவை பதிவு செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *