‘‘ரஜினிக்கு தெலுங்கு மாநில அரசியல் பற்றி எதுவும் தெரியவில்லை” – அமைச்சர் ரோஜா கிண்டல்
“ரஜினிகாந்துக்கு தெலுங்கு மாநில அரசியல் குறித்து எதுவும் தெரியவில்லை. என்டிஆர் பேச்சு அடங்கிய சிடியை அவருக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று ஆந்திர அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில மறைந்த முதல்வர் என்டி ராமராவின் 100-வது பிறந்த நாள் நிகழ்ச்சி விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது சந்திரபாபு நாயுடுவை குறிப்பிட்டு பேசிய…

