சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஜெஸிகா
கிரெடிட் ஒன் சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா தகுதி பெற்றுள்ளார். 3வது சுற்றில் ருமேனியாவின் இரினா பெகுவுடன் (32 வயது, 37வது ரேங்க்) மோதிய பெகுலா(29 வயது, 3வது ரேங்க்) 7-5, 4-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் போராடி வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி இரண்டரை மணி நேரத்துக்கு நீடித்தது. மற்றொரு 3வது சுற்றில் சுவிஸ் நட்சத்திரம் பெலிண்டா பென்சிச் 4-6, 7-5,…

