பனாமாவுக்கு எதிராக அசத்தல் ஆட்டம் – மெஸ்ஸி 800
பனாமா அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்து ஆட்டத்தில் உலக சாம்பியனான அர்ஜெண்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி தனது 800-வது கோலை அடித்தார். அர்ஜெண்டினா – பனாமா அணிகள் இடையிலான நட்புரீதியிலான கால்பந்து போட்டி பியூனஸ் அயர்ஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு பங்கேற்ற முதல்…

