வெற்றிமாறனின் விடுதலை- வெளிவந்த மேக்கிங் வீடியோ
விடுதலை திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்புக்குரிய தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. சூரி முதல் முறையாக கதையின் நாயகனாக இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார்கள். இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் வருகிற 31ஆம் தேதி வெளியாகும் நிலையில், இரண்டாம் பாகம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. மேக்கிங் வீடியோ ஏற்கனவே விடுதலை 1 ட்ரைலர் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோ…

