லெபனானில் கட்டிடமொன்று இடிந்து விழுந்து விபத்து

லெபானின் பொதுமக்கள் வசிக்கும் கட்டிடமொன்று இடிந்துவிழுந்ததில் இலங்கையர் உட்பட பலர் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை உறுதிசெய்துள்ளது.

ஐந்து மாடிக்கட்டிடத்தின் இரண்டு மாடிகள் முற்றாகஇடிந்துவிழுந்தன மீட்பு பணிகள் இடம்பெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *