புஸ்ஸலாவையில் சுற்றுலா பஸ் விபத்து : 8 பேர் காயம்

புத்தளத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் ஹெல்பொட கட்டுக்கித்துல பகுதியில் பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

புத்தளத்திலிருந்து சுற்றுலா பயணிகளுடன் நுவரெலியா சென்ற குறித்த பஸ் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளானதில் , பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள் கொத்மலை மற்றும் புஸ்ஸலாவ வகுக்கப்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *