நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் சர்ச்சைக்குரிய சில அம்சங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தன.
இந்த பின்புலத்தில்தான் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

