திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கும் முகமாக திருகோணமலை பொலிஸாரினால் சில அமைப்புகளுக்கும் அமைப்புகளின் தலைவர்களுக்கும் வியாழக்கிமை (18) தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் பல இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கும் நிகழ்வு தடைப்பட்டிருந்தபோதும் பல இடங்களில் மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியினை பகிர்ந்து முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்ந்திருந்தனர்.
அந்தவகையில் திருகோணமலை அலஸ்தோட்டம் இறை இரக்க ஆலயத்தில் இடம்பெற்றபோது.

