விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘அடியே’ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது.
இந்த நிலையில் அடியே படத்தின் இரண்டாம் பாடலான ‘முதல் காதல்’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.


