உத்தேச மின்சாரத்துறை சீர்திருத்த சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி

உத்தேச மின்சாரத்துறை சீர்திருத்த சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், புதிய சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படும் என வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *