பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றம் மூன்று வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அத்தோடு, அவர் ஐந்து வருடங்கள் அரசியலில் ஈடுபடுவதற்கும் தடைவிதித்துள்ளது.